LRC Free DownLoad · LRC.D4321.COM


LRC歌词免费下载

[ti:Puriyavillai]
[ar:Swetha Mohan]
[al:Singam 2]
[by:lrc.d4321.com]

[00:31.370] புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
[00:38.780] முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
[00:46.560] உனது ஞாபகம் மறையவில்லை அதை
[00:50.280] மறைக்க என்னிடம் திறமை இல்லை
[00:54.010] விழியில் பார்க்கிறேன் வானவில்லை
[00:57.380] அதை விழுந்த காரணம் தின்றவில்லை
[01:01.810] இதுபோல் இதுவரை ஆனதில்லை
[01:05.680] புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
[01:13.040] முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
[01:21.180] ~ இசை ~
[01:51.350] காலை எழுந்தவுடன்
[01:54.510] என் கனவுகள் முடிவதில்லை
[01:58.760] மாலை மறைந்தாலும்
[02:02.100] பள்ளிக்கூடம் மறப்பதில்லை
[02:06.560] தோழி துணியை விரும்பவில்லை
[02:10.230] தோழன் நீயும் மாறவில்லை
[02:14.070] பேச்சில் பழைய வேகம் இல்லை
[02:17.890] பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
[02:21.880] புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
[02:29.290] முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
[02:37.480] ~ இசை ~
[03:18.770] சாரல் மழையினிலே
[03:22.170] உடல் ஈரம் உணரவில்லை
[03:26.380] சாலை மரங்களிலே
[03:29.700] இன்று ஏனோ நிழல்கள் இல்லை
[03:34.180] கால்கள் இரண்டும் தரையில் இல்லை
[03:37.940] காலம் நேரம் மாறவில்லை
[03:41.680] காற்றில் எதுவும் அசையவில்லை
[03:45.490] காதல் போல கொடுமை இல்லை
[03:49.560] புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
[03:56.970] முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

本站歌词资源从网络中搜集,如侵犯了您的权益,请告知我们,立刻删除相关内容。

Copyright © Lrc.D4321.Com All rights reserved.