LRC Free DownLoad · LRC.D4321.COM


LRC歌词免费下载

[ti:Yaar Indha Saalai Oram]
[ar:G.V. Prakash Kumar]
[al:Thalaivaa (Original Motion Picture Soundtrack)]
[by:lrc.d4321.com]

[00:16.910] யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
[00:20.710] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[00:25.200] யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[00:29.000] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[00:33.560] நகராமல் இந்த நொடி நீள
[00:37.200] எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
[00:41.810] குளிராலும் கொஞ்சம் அணலாலும்
[00:45.510] பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
[00:49.570] எந்தன் ஆறானது இன்று வேரானது
[00:53.780] வண்ணம் நூறானது வானிலே...
[01:06.590] யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
[01:10.300] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[01:15.270] ·· இசை ··
[01:47.960] தீர தீர ஆசையாவும் பேசலாம்
[01:51.650] மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்
[01:56.340] என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
[01:59.890] இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
[02:04.600] என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
[02:08.690] எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
[02:12.360] எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
[02:16.710] அது பறந்தோடுது வானிலே...
[02:29.380] யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[02:33.140] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[02:38.180] ·· இசை ··
[03:27.240] மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
[03:31.000] அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
[03:35.680] வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
[03:39.430] அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
[03:43.880] கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
[03:48.040] என் பாதையில் இன்று உன் காலடி
[03:51.650] நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
[03:55.820] நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி
[04:08.670] யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
[04:12.380] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[04:16.940] யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[04:20.640] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[04:25.230] நகராமல் இந்த நொடி நீள
[04:28.890] எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
[04:33.510] குளிராலும் கொஞ்சம் அணலாலும்
[04:37.260] பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
[04:41.460] எந்தன் ஆறானது இன்று வேறானது
[04:45.480] வண்ணம் நூறானது வானிலே...
[04:51.030] ......

本站歌词资源从网络中搜集,如侵犯了您的权益,请告知我们,立刻删除相关内容。

Copyright © Lrc.D4321.Com All rights reserved.