[00:44.770] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [00:49.020] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [00:53.040] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [00:57.130] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [01:01.110] தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா [01:09.190] உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா [01:17.410] எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம் [01:21.600] பின்னால் நிழலாய் வருவோம் [01:25.580] தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் [01:29.750] விழுந்தால் விதையாய் எழுவோம் [01:34.270] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [01:38.180] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [01:42.460] ·· இசை ·· [02:15.160] எதிரிகள் எதிரிகள் தம் தம் [02:17.230] அலரிட அலரிட தம் தம் [02:19.160] அனல் என புரபடும் தம் தம்... தோழா [02:23.330] கெட்டதை கண்டதும் தம் தம் [02:25.330] பட்டென சுட்டிடு தம் தம் [02:27.390] கட்டலை இட்டிடும் தம் தம்... தோழா [02:31.620] பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால் [02:35.560] வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் [02:39.790] எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே [02:43.740] வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான் [02:47.900] உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை [02:52.010] உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை [02:55.870] தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா... [03:04.390] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [03:08.460] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [03:12.340] ·· இசை ·· [03:37.180] ஒரு விழி எரிமலை தம் தம் [03:39.280] மரு விழி பனிமலை தம் தம் [03:41.160] இவனுக்கு நிகர் இல்லை தம் தம்... தோழா... [03:45.410] நிலம் அது அதிர்ந்திட தம் தம் [03:47.460] கடல் அது பொங்கிட தம் தம் [03:49.420] கர்ஜனை புரிவான் தம் தம்... தோழா... [03:53.630] அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட [03:57.720] உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ [04:01.870] பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே [04:05.840] பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி [04:10.040] ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே [04:14.010] உன்னாலே அன்பேங்கும் அலைப்பாயுதே [04:17.940] தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா... [04:26.480] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [04:30.560] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [04:34.490] தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா [04:42.670] உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா [04:50.790] எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம் [04:54.910] பின்னால் நிழலாய் வருவோம் [04:58.900] தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் [05:07.520] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [05:11.560] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [05:15.570] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி [05:19.770] தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி [05:23.920] தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி