[00:20.390] வானவில் வட்டமாகுதே [00:25.380] வானமே கிட்ட வருதே [00:30.260] மேகங்கள் மண்ணில் இறங்கி [00:35.500] தோகைக்கு ஆடை கட்டுதே [00:40.410] இரவெல்லாம் வெயிலாகிப் போக [00:43.060] பகலெல்லாம் இருளாகிப் போக [00:45.690] பருவங்கள் வேசம் போடுதே [00:50.030] அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர? [00:54.950] அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற? [00:59.950] அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற? [01:05.050] அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற? [01:10.770] ~ இசை ~ [01:43.380] கட்டி கட்டி தங்கக் கட்டி [01:45.820] கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி [01:48.310] கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு [01:50.880] நட்சத்திரம் ஒரு கோடி [01:53.390] ஏ அழகின் மானே [01:58.470] வா மடிமேலே [02:03.910] புள்ளிமான் புடிபட்டுப் போச்சு [02:06.440] புலி கையில் அடிபட்டுப் போச்சு [02:08.950] விடுபட்டு எங்கே போவது? [02:13.290] அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர? [02:18.350] அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற? [02:23.230] அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற? [02:28.330] அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற? [02:34.120] ~ இசை ~ [03:04.280] பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல [03:06.650] பேச்சுக்குள்ள தோடி ராகம் [03:09.110] முத்தமிட்டு மூச்சுவிட்டா [03:11.690] மூச்சுக்குள்ள ரோஜா வாசம் [03:14.290] தேன் வழியும் பொன்னே [03:19.230] வா கமலப் பெண்ணே [03:24.710] இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய் [03:27.250] கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய் [03:29.760] மடிதொட்டு எங்கே போகிறாய்? [03:34.130] அடி ஏண்டி ஏண்டி என்ன மாட்டுர? [03:39.100] அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற? [03:44.170] அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற? [03:49.160] அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற?