LRC Free DownLoad · LRC.D4321.COM


LRC歌词免费下载

[ti:Mannavanae Mannavanae]
[ar:Devi Sri Prasad]
[al:Puli (Original Motion Picture Soundtrack)]
[by:lrc.d4321.com]

[00:42.900] மன்னவனே! மன்னவனே!
[00:44.600] மாயலோக மன்மதனே!
[00:46.340] தீக்கடலை தாண்டிவரும்
[00:48.030] தென்னவனே!
[00:53.130] வல்லவனே! வல்லவனே!
[00:54.900] யானைபலம் உள்ளவனே!
[00:56.570] வானவில்லால் அம்பு விடும்
[00:58.390] வல்லவனே!
[01:02.990] கத்தியின்றி ரத்தமின்றி
[01:06.340] வெறும் கண்ணால்
[01:08.100] கொலை செய்வாய்!
[01:10.000] இவள் ராணி கோட்டை இளவரசி
[01:13.200] உனக்கென்ன வேண்டும்
[01:15.480] பொன்னின் மலையா?
[01:16.400] பெண்ணின் சிலையா?
[01:17.340] மன்னவனே! மன்னவனே!
[01:18.860] மாயலோக மன்மதனே!
[01:20.580] தீக்கடலை தாண்டி
[01:22.310] வரும் தென்னவனே
[01:24.060] வல்லவனே! வல்லவனே!
[01:25.740] யானைபலம் உள்ளவனே!
[01:27.450] வானவில்லால் அம்பு விடும்
[01:29.150] வல்லவனே!
[01:31.760] ~ இசை ~
[02:36.270] என் வாளும் வேலும் வெல்ல...
[02:38.210] வானை முட்டிதள்ள...
[02:39.890] சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது.
[02:46.530] என் வானம் தாண்டி செல்ல
[02:48.220] நீ மாயபறவை அல்ல
[02:50.130] என்னை மீறி வேங்கை
[02:51.910] எங்கும் தப்பாது.
[02:57.020] வானில் விண்மீனோ நானே
[02:58.790] கடலில் கருமீனோ நானே
[03:00.510] ரெண்டும் அட உந்தன் கையில் சேராது
[03:04.050] வானம் என் வளையல் பெட்டி
[03:05.690] கடலோ என் நீச்சல் தொட்டி
[03:07.330] மீன்கள் என் காலின் மெட்டி
[03:09.060] மாயஜாலம் ஓயாதிங்கே..
[03:10.940] மன்னவனே மன்னவனே
[03:12.550] மாயலோக மன்மதனே
[03:14.300] தீக்கடலை தாண்டிவரும்
[03:15.950] தென்னவனே
[03:17.730] வல்லவனே வல்லவனே
[03:19.410] யானை பலம் உள்ளவனே
[03:21.070] வானவில்லால் அம்பு விடும்
[03:22.810] வல்லவனே
[03:25.660] ~ இசை ~
[04:00.330] ஹே ஆண்டான் அடிமை எல்லாம்
[04:02.170] ஆண்டவன் இட்ட சட்டம்
[04:03.920] மேலோர் கீழோர் எல்லாம்
[04:05.240] விதியின் உத்தரவு
[04:10.500] ஹே ஆண்டான் அடிமை எல்லாம்
[04:12.470] சட்டம் அல்ல திட்டம்
[04:14.180] இறைவன் பேரால் மனிதன்
[04:15.610] செய்த சச்சரவு
[04:20.950] காட்டில் இது எங்கள் ஆட்சி
[04:22.800] நீயோ ஒரு பட்டாம்பூச்சி
[04:24.520] காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே
[04:28.080] பூவில் சிறு தேனை கொல்ல
[04:29.560] ஆட்சி அது தேவை இல்லை
[04:31.360] எரியும் தீக்குச்சி போதும்
[04:33.030] கரியாய் மாறும் மொத்தக்காடும்
[04:35.570] ~ இசை ~
[04:54.160] ஆண்மையுள்ள ராணி இவள்
[04:55.900] ஆள வந்த ஞானி இவள்
[04:57.600] ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை
[05:01.100] வான் அணிந்த வெண்ணிலவும்
[05:02.770] தேய்வதுண்டு சாய்வதுண்டு
[05:04.510] நான் அணிந்த கிரீடம்
[05:05.820] என்றும் சாய்வதில்லை

本站歌词资源从网络中搜集,如侵犯了您的权益,请告知我们,立刻删除相关内容。

Copyright © Lrc.D4321.Com All rights reserved.